Madras Meteorological Center

img

சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து தரமான வானிலை தரவு களை வழங்கி சேவையாற்றி வரும் சென்னை நுங்கம் பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அள விலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது